பெண் போராளிகளை புலிகள் கதறகதற கற்பழித்தார்களாம்!! மட்டக்களப்பு பொம்பிளை செல்வி கூறுகின்றார்!!
பெண் போராளிகளை விடுதலைப்புலிகள் கதறகதற கற்பழித்தார்களாம்!! மட்டக்களப்பு பொம்பிளை செல்வி மனோகர் கூறுகின்றார்!!
பிள்ளையானின் மகளீர் அணித்தலைவி நேற்று தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட பதிவினை அப்படியே இங்கு தருகின்றோம். குறித்த முகப்புத்தகத்தில் அவர் புலிகள் தொடர்பாக வெளியிட்ட பதிவுக்கு எதிராக செல்வியின் முகப்புத்தகத்தில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து செல்வி அந்த பதிவில் தற்போது மாற்றம் செய்துள்ளார். புலிகளின் ஒழுக்கம் எப்படியானது என்பது சிறு குழந்தையும் அறிந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும். இருப்பினும் நாம் முன்னர் செல்வி வெளியிட்ட பதிவினை அப்படியே தந்துள்ளோம்…
யாழில் விசர்க்கலா தன்னுடையதை அடக்கி வைத்திருந்தால் கொரோனா பரவாது!! அதிர்ச்சிக் காட்சிகள்!!! (Photos)
2004. 04. 10. இந்த நானை கிழக்கு வாழ் தமிழர்கள் மறக்க முடியாது மண்ணுக்காகவும் எமது தமிழ் மக்களுக்காகவும் பல கனவுகளோடு ஆயுதமேந்தி போராடச் சென்ற கிழக்கு போராளிகளுக்கு வெருகலம்பதி மலையடிவாரத்தில் வன்னி புலிகளால் கிடைத்த சன்மானம். எமது கிழக்கு பெண் போராளிகள் கதறக் கதற கற்பழித்து கொலைசெய்யப்பட்டார்கள் ஆண் போராளிகளை ஓருமுகம் இருமுகம் பாராது நற்புறவாடி படுகொலை செய்தார்கள் வன்னிப் புலிகள் போராட்டத்தில் ஈடுபடும்போது எம்மவர்களோடு இணைந்து செய்த சத்தியத்தினை மறந்தார்கள் தவறினார்கள்.
எது எப்படியோ நெற்றிக்கண் திறக்கையிலும் குற்றம் குற்றமே.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா கொடிய தொற்று நோய் காரணமாக மக்கள் நலன் கருதி ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டிருப்பதனை மதித்து அதனை கருத்தில் கொண்டு
எமது மாவீரர்களின் ஆத்மா சாந்தியடைய இன்று மாலை 6.மணி 5ந்து நிமிடம் அளவில் அவரவர் வீட்டில் தீபச்சுடர் ஏத்தி எமது மறவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.



