இலங்கைத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வந்த பிரானஸ் பெண் கொரோனாவுக்குப் பலி !!
பிரான்ஸ் தேசத்தில் எமக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்தவர்.தமிழீழ விடுதலை பற்றாளர்
அன்னை போலா நேற்று (31.03.2020) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்துள்ளதாக பிரான்ஸ் தமிழர்கள் சிலர் தமது முகப்புத்தகத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.



