யாழ்ப்பாண வைத்தியரின் அடையாள அட்டையைக் கண்டால் தயவு செய்து கொடுத்துதவவும்!!
கொரோனா காவுகொண்ட 3வது தமிழர்: கிளிநொச்சிவாசி பிரான்சில் உயிரிழப்பு!
Veluppillai Shivanesan எனும் யாழ் வைத்தியர் தனது முகப்புத்தகத்தில் தனது அடையாள அட்டையைத் தவறவிட்டது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை நாம் அப்படியே இங்கு பிரசுரித்துள்ளோம்…
எனது அடையாள அட்டை தவறிவிட்டது……பருத்தித்துறை நகர்ப்பகுதியிலுள்ள ” சந்நிதி பாமசி ” இல் நின்றபோது என்னிடம் இருந்த மேற்படி IC ஆனது யாழ் வீதியூடாகப் பயணித்து, கிராமக்கோட்டுச் சந்தியூடாக திரும்பி மருதங்கேணி வீதியில் பயணித்துக் கொண்டிருக்கையில் வல்லிபுரக் கோயிலடியில் பார்த்தபோது காணவில்லை……எனவே எனதன்பு வடமராட்சி அன்பர்களே……மேற்படி பாதையில்…கண்டெடுத்தவர்கள் 0770868639 என்ற எனது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்…..சன்மானம் வழங்கப்படும்….


