யாழ்ப்பாணத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடும் முயற்சி வீணானது!! முட்டாள்களாக மாறிய மக்கள்!!(Photos)
யாழ்ப்பாணம் உட்பட வட பகுதிகளில் வீதி ஒழுங்குகளில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ள நிலையிலும் நகரங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுச் சந்தகைகளில் மக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடும் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. சந்தைகளில் பெருமளவு மக்கள் முட்டாள்தனமாக நெருக்கமாக நின்று பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. எனினும் பல்பொருள் அங்காடிகள்,வங்கிகள், மருந்தகங்களில் பொலிஸாரின் அறிவுறுத்தலில் ஒவ்வொருவருக்கும் இடையே ஒரு மீற்றர் இடைவெளியில் வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
2020
கொரோனாவுக்கு குந்தி இருந்தும் வேலை இல்லை படுத்திருந்தும் வேலையில்லை
இன்று ஒவருவரும் வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டது என்று எண்ணி இனிமேல் ஆவது வெளியில் வருவதை குறைத்துக் கொள்ளுங்கள்!
கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது தயவுசெய்து கவனமாக இருங்கள் உங்ககளையும் உங்கள் உறவுகளையும் கருத்தில் கொண்டு செயல்ப்படுங்கள் இது காலத்தின் கட்டாயம்
எம் இனம் பல அழிவுகளை சந்தித்தது உண்மைதான்!
ஆனால் இன்று உலகம் முழுவதும் கொரோனா அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது ஆகவே நாங்கள் அதை தடுப்பதற்கான வழிமுறைகளை கட்டாயம் நடைமுறையில் வைத்திருக்க வேண்டியது எங்கள் ஒவருவரின் கடமையாகவுள்ளது.
உறவுகளே மிகவும் அவதானம் அவதானம்







