இன்று பிற்பகல் 2.45 மணி வரையில் நாட்டில் இதுவரை 100 கொரோனா வைரஸ் (கொவிட் -19) நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.