கோண்டாவில் பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்த முடியாமல் தள்ளாடியபடி வந்த சுகாதார பரிசோதகர் ஒருவர், மற்றுமொரு நபர் மீது மோதும் நிலைக்குச் சென்றுள்ளார்.
இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாகச் செயற்பட்டு அவரை மடக்கிப்பிடித்துள்ளனர். பின்னர் அவர் கோப்பாய் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்…
Home புதினங்களின் சங்கமம் யாழில் பொதுமக்களால் நிறை வெறியில் மடக்கிப் பிடிக்கப்பட்ட சுகாதாரப் பரிசோதகர்!




