கொரேனா ஊரடங்கு!! சற்று முன் பொலிஸ் அனுமதியுடன் நடந்த கலியாணம்!! (Video)
தமிழ் நாட்டில் நடிகர் விஜயகாந் தலைமையில் இன்று ஊரடங்கு நேரத்தில் நடந்த கலியாணவீட்டுக் காட்சிகளை விஜயகாந் தனது முகப்புத்தகத்தில் நேரலையாக காட்டியுள்ளதை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்…
மணமக்கள் விமல் கமலி திருமணம் இன்று எனது முன்னிலையில் தேமுதிக தலைமை கழகத்தில் நடைவிருந்தது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்கும் அதே வேளையில், இல்வாழ்க்கை துவங்கவிருக்கும் மணமக்களும் பல்லாண்டு வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், அதே சமயத்தில் அரசின் உத்தரவையும் மதித்து, எளிய முறையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் (மாஸ்க், சானிடைசர்) எளிய முறையில், எனது இல்லத்தில் நடைபெறுகிறது.

