புதினங்களின் சங்கமம்

கொரோனா வைரஸ் தொற்றால் சிங்கப்பூரில் முதல் பலி!

உலகம் முழுவது கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிங்கப்பூரில் ஒருவர் இந்த தொற்றால் மரணமடைந்துள்ளார்.

இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற குறிப்பிட்ட நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.இது வரை சிங்கப்பூரில் 385 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.