புதினங்களின் சங்கமம் இலங்கை நீதிமன்றங்களில் இனிமேல் வீடியோ மூலம் ஒன்லைனில் விசாரணைகள் இடம்பெறும்!! March 19, 2020 newtamils1 விளக்கமறியலில் உள்ளோர் தொடர்பான வழக்குகளை நாளை (20) முதல் ஒரு வாரத்துக்கு காணொளி மூலம் விசாரணைக்கு எடுக்க சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.