புதினங்களின் சங்கமம் இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா!! March 16, 2020 newtamils1 இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.