கற்பை அறிவதற்காக தமிழ்ப் பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்து அறிந்த முஸ்லீம் கணவன்!! (Video)
கற்புள்ள பத்தினி என்று நிரூபிக்க வலியுறுத்தி ஒரு வாரம் ரூமில் அடைத்து வைத்து சாப்பாடு போடாமல் பட்டினி போட்டதாகவும், தலையில் மொட்டை அடித்துவிட்டதாகவும் கணவன் மீது மனைவி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கலைஞர் தொலைக்காட்சியில் மீண்டும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை துவக்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்மணி ஒருவர் தன் கணவனால் தனக்கு ஏற்பட்ட அவலங்களை விரிவாக விளக்குகிறார். அதை கேட்கும் போது நமக்கே மனது கஷ்டமாக இருக்கிறது. அந்த வீடியோவை பாருங்கள்.

