புதினங்களின் சங்கமம்

சற்று முன் பளை மாசர் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலம்!!

 

பளை மசார் பகுதியில் துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தில் கால்கள் முட்டியவாறு வீட்டின் உள்ளே குறித்த சடலம் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றது. இது தொடர்பாக பளைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

Image may contain: one or more people and people standingImage may contain: one or more people, people standing and shorts