Uncategorized

சண்முகம் கோகிலா என்ற 16 வயது சிறுமிக்கு நடந்தது என்ன? யாழ் அரசியல்வாதியின் மறுபக்கம்!!

தமிழ் மக்கள் வாழ்வில் அரசியல் ரீதியாக விளையாடும் மூன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்…

இவர்கள் 3 பேரும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால்.சிறந்த அரசியல் நகைச்சுவை விளையாட்டு வீரருக்கான விருதை மட்டும்தான் பெற்றுக்கொள்ளமுடியும்.மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது..

இந்த மூன்று பேருக்கும் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை.அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மக்களுக்கான பிரச்சினையை தீர்ப்பார்கள்.வயது வித்தியாசமின்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மீது பழி சுமத்திக் கொண்டிருக்கிறார்கள் கட்சிக்குள் பதவிக்காக…

எனது பார்வையில் இவர்கள் 3 பேரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் அப்படியாயின் யாரை ஆதரிப்பது…

இவர்களுக்கு பலமுறை சந்தர்ப்பம் வழங்கியும் கூட அதை வைத்து சாதிக்க முடியவில்லை இரண்டு மூன்று நான்கு ஐந்து இப்படி தொடர்ச்சியாக வழங்கி எதை சாதிக்கப் போகிறீர்கள் இன ரீதியாக..
ஆகவே இளமை உள்ள ஆளுமையுள்ள விமர்சனங்கள் இல்லாத புதியவர்களை தெரிவு செய்யுங்கள்..

இவர்கள் விளையாடிக் கொண்டிருப்பது தமிழ் மக்கள் மீது என்பதை தெளிவாக முதல் புரிந்து கொள்ளுங்கள்.இவர்கள் தவறவிடும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் இன ரீதியாக மொழி ரீதியாக நாம் அளிக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளாக…

இப்படியே போகும் ஆக இருந்தால் இலங்கைத் தீவில் சிறுபான்மை இனம் ஒன்று உரிமைக்காக போராடியது என்பது வெளியே தெரியாமல் மூடி மறைக்கலாம் எதிர்காலத்தில்..

எமது இனத்துக்கான கடந்த கால வரலாறு கொடியது.அதுவே இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கான மாற்று வழிமுறைகளை கையாள தற்பொழுது இருக்கும் தலைமைகள் தவறுவது தங்களின் சுகபோக வாழ்க்கைக்காக அதை முதல் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..

வாக்காளர்களே உங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட விருப்பு களுக்கு அப்பால்.இனம் சார்ந்த மொழி சார்ந்து மண் சார்ந்து சிந்தியுங்கள் அப்பொழுது.தான் எமது இனம் எதிர்கால வரலாற்றில் பயணித்துக் கொண்டிருக்கும்…

(முக்கியமான குறிப்பு யாருக்குமே இதுவரை தெரியாத ஒரு அரசியல்வாதியின் விடையத்தை.விரைவில் பகிர்ந்து கொள்வேன் சிலரின் மறைமுக முகத்தை வெளியே கொண்டு வருவதற்காக.. சண்முகம் கோகிலா என்ற 16 வயது சிறுமியின் கதை அவளின் வலிகள் சுமந்த வாழ்க்கை அவளின் மரணம்????? காத்திருங்கள் தெரியப்படுத்துகிறேன்)

நன்றி

Manikam Sinnathambi முகப்புத்தகம்