புதினங்களின் சங்கமம்

யாழ் வடமராட்சியில் கோர விபத்து!! ஒருவர் தலைசிதறிப் பலி!!

மந்திகை கலிகையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார் ஒருவர் படுகாயங்களுடன் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியதினாலேயே ஏற்பட்டுள்ளது.