புதினங்களின் சங்கமம்

பூநகரி சங்குப்பிட்டிப் பாலத்தில் கண்முடித்தனமான வேகம்!! ஒருவர் பலி!!(Photos)

பூநகரி சங்குப்பிட்டிப் பாலத்தின் அருகில் அதி வேகமாக வாகனங்களைச் செலுத்திய காரணத்தால் கட்டுப்படுத்த முடியாத வேகத்தால் நிலை தடுமாறி காரும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் சற்று முன் இடம்பெற்றுள்ளது.பலியாகியவரின் விபரம் அறிய முடியவில்லை. இதனைப் பகிர்ந்து உறவுகளுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

No photo description available.No photo description available.Image may contain: motorcycleImage may contain: motorcycleImage may contain: one or more peopleNo photo description available.