Home புதினங்களின் சங்கமம் பெற்றோரே அவதானம்!! யாழில் தனியார் பல்கலைக்கழக மாணவிகளின் வீடியோக்கள் பரவியுள்ளன!! குருக்களின் மகனும் அடக்கம்!!

பெற்றோரே அவதானம்!! யாழில் தனியார் பல்கலைக்கழக மாணவிகளின் வீடியோக்கள் பரவியுள்ளன!! குருக்களின் மகனும் அடக்கம்!!

யாழில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கற்பதாக சந்தேகிக்கப்படும் வெங்காயங்களான 6 மாணவிகள் மற்றும் 3 மாணவக் காவாலிகள் அறை ஒன்றில் மிகவும் ஆபாசமாக கட்டிப் புரண்டு கும்மாளம் போடும வீடியோ ஒன்று தவறான தளம் ஒன்றில் வெளியாகியுள்ளது. இவர்கள் போதைப்பொருள் பாவித்து மெய்மறந்த நிலையில் குறித்த வீடியோவை தாங்களாகவே எடுத்து வெளியிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இவ் வீடியோவில் காணப்படும் மாணவிகளில் ஒருவர் அரச உயர் அதிகாரியின் மகள் எனவும் இன்னொரு மாணவன் பிரதம குருக்களின் மகன் எனவும் தெரியவருகின்றது. IT துறையில் இவர்கள் கற்பதாக தெரியவருகின்றது. பெருமளவு பணத்தை செலவு செய்து குறித்த மாணவ காவாலிகளை இவ்வாறான பல்கலைக்கழகங்களுக்கு கற்க அனுப்பும் பெற்றோரே….. மிகவும் அவதானமாக இருங்கள்.. உங்கள் பிள்ளைகள் மனநோயாளிகளாகவோ அல்லது துாக்கில் தொங்கிய நிலையிலோ உங்களிடம் கையளிக்கப்படலாம்….

அறையில் கட்டிப்புரண்டு ஆபாச ஆட்டம் போட்ட வெங்காயங்களே…. நீங்கள் தாராளமாக ஆட்டம் போடுங்கள்.. உங்களைப் போன்ற அணில் கோதிய மாம்பழங்களையும் பசுமாடுகள் சூப்பிய பனங் கொட்டைகளையும் உங்கள் பெற்றோர் நல்ல விலைக்கு விற்றுவிடுவார்கள். அதன் பின்னர் இந்த வீடியோக்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் கண்ணில் தென்பட்டால் நிலமை என்னவாகும் என்றாவது யோசித்துப் பார்த்தீர்களா? நீங்கள் போடும் கூத்துக்களை என்ன சீனிக்கு வீடியோவாகப் பதிவு செய்கின்றீர்கள்….. குறித்த வீடியோ உங்கள் தொலைபேசியில் மட்டும்தான் இருக்கும் என்று நம்புகின்றீகளா? அப்படி நம்பினால் நீங்கள் IT துறையில் படித்தும் பலனில்லை…..

அடேய் ஐயர் பெடியா..அம்மனுக்கு அபிசேகம் செய்யும் உன்ர கொப்பர் ஒரு வேளை அம்மனுக்கு உன்னை ஒருதடவை பூசை செய்ய அனுப்பினால் நீ அம்மன் சிலையையும் விட்டு வைக்க மாட்டாயடா….. பரதேசி நாயே…இந்த ஆட்டம் போடும் நீ கட்டாயம் மாமிசமும் சாப்பிட்டிருப்பாய்…

பெற்றோர் உட்பட சம்மந்தப்பட்ட தரப்புக்கள் அறிந்து கொள்வதற்காக மட்டும் முகமறைப்புக்கள் மற்றும் தணிக்கையுடன் கூடிய ஒரு சில காட்சிகளை மட்டும் இங்கு தந்துள்ளோம்….

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments