புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்துக்கு கனரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பாரிய மர்மப் பொருள் இதுதுான்!! (Video)

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் நேற்று மாலை கனரக வாகனங்களில் பாரிய இயந்திரங்களின் பாகங்களை ஒத்த பொருட்களை யாழிற்கு எடுத்து செல்வதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.

இந்த பொருட்கள் எதற்கு என தெரியாத நிலையில் மக்கள் அதனை வியப்புடன் பார்த்ததோடு சிலர் அது என்ன பொருட்கள் என ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது அவை யாழ்ப்பாணத்தில் மறுவன்புலவுப் பகுதியில் காற்றாலை மின்நிலையம் அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட பொருட்கள் என தகவல்கள் பரவுகின்றன.