புதினங்களின் சங்கமம்

கன்னித்தன்மையுடன் இருக்கின்றோம்!! பரிசோதனைக்குத் தயார்!! நித்தியானந்தா பக்தைகள்!! பெண் ஊடகவியலாளர்கள் தயாரா??

நாங்கள் கன்னிதன்மையுடன் இருக்கிறோம் என்பதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனைக்கு தயார் .
அதே போல தமிழ் ஊடகத்தில் பணிபுரியும் பெண்கள் தயாரா???? என நித்தியானந்தாவின் பெண் பக்தைகள் சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ள கருத்துக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதே வேளை எங்களை பாலியல்ரீதியில் குற்றம் சாட்டும் எவராயினும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகளின் கன்னித்தன்மையை உறுதிப்படுத்திய பின்னர் எம்மிடம் நேரடியாக வந்து குற்றம் சாட்டலாம் எனவும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.