புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் தமிழ்க்காவாலியைத் தேடுகின்றது பொலிஸ்!!! (Photos)

ரொறன்ரோவில் தப்பியோடிய தமிழர் ஒருவரை காவல்துறையினர் தேடிவருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரது புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கனடா ரொறன்ரோவில் பகுதியில் பொலிஸாரிடமிருந்து 33 வயதான ராஜீவ் ராஜதுரை என்ற தமிழர் ஒருவர் தப்பியோடியதாக குறித்த நபரை தேடிவருவதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நபர் வன்முறையாளராக கருதப்படுதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் குறித்து தகவல் அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு ரொறன்ரோ காவல்துறையினர் கோருகின் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.