கனகராயன்குளம் குறிசுட்ட குளத்தில் மீண்டுமொரு துயரம்…..
யாழ்ப்பாணப்பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி கடந்த வெள்ளிக்கிழமை(22.11.2019) யாழ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கனகராயன்குளம் குறிசுட்டகுளத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான முத்தையா கபேஸ்குமார்( வயது-30) சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அகால மரணமானர்..


