Home புதினங்களின் சங்கமம் மட்டக்களப்பு வாகரையில் மனித எச்சங்களும், உடையும் மீட்பு. (Photos)

மட்டக்களப்பு வாகரையில் மனித எச்சங்களும், உடையும் மீட்பு. (Photos)

மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணியில் மனித எச்சங்களும், உடையும் மீட்பு.

இன்றைய தினம் (நவ 23) கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் இளைஞர்களால் சிரமதானம் செய்யப்பட்டது.இதன்போது
மனித எச்சங்களும் உடை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட மாவீரர் ஒருவருடையதாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Image may contain: shoes and outdoorImage may contain: 1 person, standing, outdoor and nature