யாழ்ப்பாணம், அரியாலை, நாவலடி பகுதியில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சட்டவிரேதமாக மணல் ஏற்றிக்கொண்டு சென்ற ரக்டர் ரக வாகனத்தை நோக்கியே சற்றுமுன்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலதிக தகவல் இன்னும் வெளியாகவில்லை.





