Home புதினங்களின் சங்கமம் ஒவ்வொரு தடவையும் படுக்கும் போது ஆயிரம் ரூபா தருவார்! பாத்றுாம் துப்பரவு செய்ய வந்த பெண்களைக்...

ஒவ்வொரு தடவையும் படுக்கும் போது ஆயிரம் ரூபா தருவார்! பாத்றுாம் துப்பரவு செய்ய வந்த பெண்களைக் கூட விட்டு வைக்காமல் படுத்தெழும்பிய வடக்கு மாகாணசபை பணிப்பாளர்!!

அண்மையில் பதவியிலிருந்து துாக்கப்பட்டு வடக்கு மாகாணசபையின்  தலைமை அலுவலகத்தில் இணைக்கப்பட்பட பணிப்பாளர், தனது அலுவலகத்திற்கு ”கிளீனங்” சேவை செய்ய வந்த பெண்களைக் கூட விட்டு வைக்காமல் அவர்களுடன் படுத்தெழும்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அப்பெண்களில் ஒருவர் முறையிட்டுள்ளதாகவும் ஒவ்வொரு தடவையும் தன்னுடன் உடலுறவு கொள்ளும் போத தனக்கு 1000 ரூபா தருவாா என அப்பெண் முறையிட்டுள்ளார். இதே வேளை ஊழல் குற்றச்சாட்டில் பதவிநீக்கம் செய்யப்பட்ட குறித்த பணிப்பாளர் தனது அலுவலகத்தில் தான் தங்கியிருந்த சொகுசு விடுதியில் இருந்த கோப்புக்களை அங்கிருந்து துாக்கிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments