Online scam தொடர்பாக மரதானையில் 21 வெளிநாட்டவர்கள் கைது
இலங்கை காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டதன்படி, ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 12 சீன நாட்டவர்கள், 3 பங்களாதேஷ் மற்றும் 6 இந்திய நாட்டவர்கள் மரதானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைபேசியூடாக இவர்களில் ஒருவர் உங்களுடனும்கூட தொடர்புகொண்டிருக்கலாம். இவ்வாறு தொலைபேசிகளுக்கு வரும் call, messages தொடர்பில் அவதானமாக இருங்கள்.




