றிச்சாவில் பணியாற்றிய பெண்ணின் சமூகவலைத்தளப் பதிவு இதோ
இரண்டு நாள் முன் நான் றீச்சா நிறுவனம் பற்றி ஒரு போஸ்ட் போட்டேன் பிறகு ஒரு சில காரணத்தால் அதை மீண்டும் அகற்றினேன் ஆனால் யாருக்கும் பயந்து அதை அகற்றவில்லை ஒரு மனசாட்சி அடிப்படையில் so இப்ப என்னவென்றால் யாரோ என்னை கேக்கினம் அந்த போஸ்ட் பயத்திலயா அகற்றினீர்கள் என்று யாருக்கு பயப்பிட வேணும்?
உண்மையை சொல்ல தைரியம் இருந்தால் போதும் இரண்டு தினங்கள் முதல் நான் மீண்டும் றீச்சாவில் வேலை கேட்டு போனேன் அப்போது அங்கு இருந்த மேலாளர் ஒருவர் நீங்கள் முதலில் செய்த வேலை செய்யலாம் இருங்கோ என்று சொன்னார் பின்னர் அந்த நிறுவன எச் ஆர் பெண் என்னை கூப்பிட்டு கதைத்தா நான் எனது சுயவிவரம் எல்லாம் சொன்னேன் அதற்கு அவ சொன்னா இங்க இப்ப வேலை இல்லை மண்வெட்டி புடிச்சு தோட்டம் கொத்தட்டாம் என்றாள் அதற்கு நான் சொன்னேன் எனக்கு நெஞ்சு வருத்தம் இருக்கு அண்மையில் கொஸ்பிட்டல் கிளினிக் என்று போய்கொண்டு தான் இருக்கின்றேன் என்னால் அது செய்ய ஏலாது வேற ஏதாவது வேலை வாய்ப்பு என்றாலும் தாங்கள் மிஸ் என்று மரியாதையுடன் தான் சொன்னேன் அதற்கு அவா என்னன திருப்பி கேள்வி கேக்கவே அனுமதி அளிக்கவில்லை வீட்டுக்கு போகலாம் என்று சொன்னா. இப்படி தான் ஒரு வருடத்திற்கு முன்பு நான் அங்கு வேலை செய்யும் போது நல்லா வேலை ஆக்டிவ் ஆகி சந்தோசமாக இருந்த போது ஒரு நாள் திடீரென என்னை எச் ஆர் வரட்டாம் என்று போனேன் அங்கு அவா என்னைய சொன்னா நீங்கள் எனி வேலைக்கு வரவேண்டாம் என்று அப்போது நான் அவவை கேட்டேன் என்னை திடீரென வேலையை விட்டு அனுப்பி வைக்க என்ன காரணம் என்று கேட்டேன் வேலையால் நிப்பது ஒரு பிரச்சனையும் இல்லை காரணம் சொல்லுங்கள் எங்கள் வீட்டில் என்ன காரணம் என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது என்று சொன்னேன் அதற்கு அவ சொன்னா உங்களை திரும்பவும் கூப்பிடுகிறேன் என்று பிறகு ரெண்டு மூன்று தடவை என்னை கூப்பிட்டவா கூப்பிட்டு எதுவும் சொல்ல வில்லை வேலை இல்லை நில்லுங்கோ ஏதாவது வேலை இருந்தால் கூப்பிடுறேன் என்று சொன்னா பிறகு நான் அதை அப்படியே விட்டு அதன் பின்னர் தான் இரண்டு நாள் முன் திரும்பவும் போக இப்படி சொன்னா.
ஒரு இடத்தில் வேலை எதிர்பார்த்து போறது சோத்துக்கு வழியில்லாமல் இல்லை சரியா இதை றீச்சா எடுபிடிகள் முதல் புரிந்து கொள்ள வேண்டும் உழைத்து வாழவேண்டும் சுயமரியாதையோடு இருக்க வேண்டும் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிக்க வேண்டும் என்று தானே எல்லோரும் எதாவது ஒரு வகையில் வேலைக்கு செல்கிறார்கள் ஆனால் நீங்கள் அங்க வேலை பாக்கும் ஆக்களை ஒரு அடிமைகளை நடத்துவது போல் நடத்துறீர்கள்
நான் நேர கண்ட காட்சி நல்ல சனகூட்டம் கஸ்டமர்கள் வாற நேரம் விளக்குமாறை எடு நாய்ப்பீயை அள்ளு குனிஞ்சு அவர் போட்ட எச்சி பேப்பர்கள் பொறுக்கி போடு என்று றீச்சா ஓனர் வந்து சொல்லி இருக்கிறார் சும்மா இருக்க உங்களுக்கு சம்பளம் தரவில்லை அப்படி இப்படி என்று எவ்வளவு வார்த்தைகள் இருந்தும் கூட நாங்கள் வீட்டு நிலைமைகளை நினைத்து எல்லாம் பொறுத்து போய் யாரும் ஏதாவது கேட்டால் எதுவும் காட்டி கொள்வது இல்லை இப்படி தான் அங்கு வேலை செய்யும் சக ஊழியர்கள் நிலமை பாவங்கள். ஆனால் எதுவும் சொல்ல மாட்டார்கள் காரணம் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது. இதையே பெரிய சாட்டாக வைத்து என்னா ஆட்டம் போடுறிங்க ஒரு சில மேலாளர்கள் எல்லோருக்கும் மானம் மரியாதை கெளரவம் எல்லாம் இருக்கு கடவுள் சத்தியம் அந்த எச் ஆர் பொம்பிளையை நினைக்கும் போது எல்லாம் எனக்கு அப்படி ஒரு அருவருப்பு இப்படி ஈவிரக்கமற்ற ஈனப்பிறவி இவளை பெற்றவர்கள் இவளுக்கு கருணை இரக்கம் மனசாட்சி என்று சொல்லி வளக்கலையா இவள் புரிசன் இவளை கண்டிப்பது இல்லையா ஒன்று தெரிய வேண்டும் எல்லோருக்கும் ஒரே சட்டம் என்றால். எச் ஆர் என்று நீ உருட்டி கொண்டு உந்த ரூமுக்குள்ள இருக்காமல் நீயும் விளக்கு மாறு பிடிச்சு கூட்டடி நாய் பீயை நீயும் அள்ளுடி எங்கேயும் இருந்து வந்த எடுபட்ட நாய் நீ எங்களை கெளரவம் கெட்ட பெயர் எடுக்க வைக்க நாங்கள் என்ன உன்ன மாதிரிசோத்துக்கு ஊம்பிற ஆக்களாடி
பின் குறிப்பு கனம் மேன்மை தங்கிய மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே இந்த றீச்சாவில் நிறைய ஊழல்கள் நடக்கிறது உங்கள் அரசாங்கத்தில் ஒரு ஊழல் அற்ற சுதந்திர நாடாக மாற்றுவது என்று சொல்லி இருக்கின்றீர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் இதை ஒரு அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர முடியுமா ?





