Home புதினங்களின் சங்கமம் மல்லாவியில் மாணவனின் தாயாருடன் ஓட்டம் பிடித்த 60 வயது பாடசாலை அதிபர்!

மல்லாவியில் மாணவனின் தாயாருடன் ஓட்டம் பிடித்த 60 வயது பாடசாலை அதிபர்!

முல்லைத்தீவு, மல்லாவி யோகபுரம் பாடசாலையின் அதிபராக இருந்து ஓய்வு பெற்ற ஒருவன் தான் கற்பித்த பாடசாலையில் கல்வி பயின்ற மாணவனின் அம்மாவுடன் தலைமறைவாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவன் ஏற்கனவே பல மாணவிகள் மற்றும் மாணவர்களின் தாய்மாருடன் தவறான தொடர்பில் இருந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments