புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண யூடியூப்பரின் காதலியை ஆட்டையைப் போட்ட வீடியோ எடிட்டர்!!

இது ஒரு சமூகவலைத்தளத்தில் வெளியாகிய பதிவு. அதனை அப்படியே தந்துள்ளோம்.

யாழ்ப்பாண யூடியூப்பர் ஒருவர் ஆரம்பத்தில் போன் மூலம் வீடியோக்களை எடுத்து பதிவேற்றி வந்துள்ளார். அவரின் பெண்மையான தோற்றம் மற்றும் மென்மையான அணுகுமுறை காரணமாக விரைவில் பிரபலம் அடைந்தார். இதனால் வருமானமும் பெருகத் தொடங்கியுள்ளது.
அடுத்த கட்டத்துக்கு செல்ல முற்பட்ட யூடியூப்பர் தரமான கமெராவை வாங்கியுள்ளார். எனினும் அவரால் குறித்த வீடியோக்களை தரமாக எடிட் செய்ய போதிய தொழில்நுட்ப அறிவு இன்மையால் அவரோடு பாடசலையில் ஒரு வகுப்பு குறைவான நண்பர் ஒருவரை எடிட் வேலைகளுக்காக சம்பளத்துக்கு நியமித்ததாக தெரிய வருகிறது.
அவ் எடிட்டர் சிறிதாக கொக்குவிலில் போட்டோ கடை ஒன்று வைத்திருக்கும் நிலையில், அவரின் கடை குறித்த யூரியூப்பரின் எடிட்டிங் வேலை செய்யும் தளமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
குறித்த யூடியூப்பர் தனது காதலியை இரகசியமாக சந்திக்கும் இடமாகவும் குறித்த கடையை பயன்படுத்தி வந்துள்ளார்.
அடிக்கடி கடைக்கு வந்து சென்ற யூடியூப்பரின் காதலிக்கும் எடிட்டருக்கும் காதல் உறவு ஏற்பட்டதாக தெரியவருகிறது. சுமார் ஒன்றரை மாதமாக யூடியூப்படுக்கு தெரியாமல் காதல் கதை தொடர்ந்துள்ளது.
ஒரு நாள் வட்ஸ்ஸப்பில் காதலி ஆள் மாறி மெசேஸ் அனுப்பியதில் இருந்து குறித்த காதல் கதை யூரியூப்பருக்கு தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த யூடியூப்பர் நியாயம் கேட்டு மோதுவதை தவிர்த்து இருவரை விட்டும் விலகிவிட்டாராம். எனினும் தனது மன நிம்மதிக்காக நெருங்கியவர்காலிடம் புலம்பி வருகிறாராம்!!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x