யாழில் கோழி இறைச்சிக் கடையில் வாங்கிய இறைச்சியில் புழுக்கள் நெளிந்த காட்சிகள் இதோ!! வீடியோ
யாழ் உரும்பிராயிலுள்ள கோழி இறைச்சி கடை ஒன்றில் வாங்கிய இறைச்சியில் புழுக்கள் நெளிந்துள்ளன.
புழு நெளிந்து ஓடுகிறது. பழைய இறைச்சியுடன் புதிய இறைச்சி கலந்து விற்கப்பட்ட போதே இந்த புழு வந்திருக்கலாம் என வாங்கியவர் சந்தேகப்பட்டு, Phi க்கு தெரிவிக்கப்பட்ட போது கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஊடாக இறைச்சிக்கடைக்காரன் போன் நம்பர் வாங்கி கதைத்ததாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டார். ஆனால் இதற்கு எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

