Home புதினங்களின் சங்கமம் வீதியில் பச்சைத் துாசணம் பேசியபடி யாழில் தறிகெட்டுத்திரியும் மாணவக்காவாலிகள்!

வீதியில் பச்சைத் துாசணம் பேசியபடி யாழில் தறிகெட்டுத்திரியும் மாணவக்காவாலிகள்!

யாழ்.நகரில் பிரபல கல்விநிலையங்களில் உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவர்கள் சிலர் பிறவுண் வீதிப்பகுதியில் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சைக்கிள் “ஹாண்டிலில்” ஏறியிருந்து பயணம்செய்வதால் அப்பகுதியில் ஒழுங்கான முறையில் பயணிக்கும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தூசண வார்த்தைப்பிரயோகத்துடன் இவர்கள் பயணிப்பதால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.இவர்கள் இவ்வாறு நடந்து விபத்து ஏற்பட்டாலும் சட்டத்தினால் நிச்சயம் பாதிக்கப்படப்போவது அப்பாவி வாகனச்சாரதிகளே.