புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலவிக்கழக மாணவிகளே!! உங்கள் தொடைகள் விரிவது எதற்காக? இடைவெட்டுக்குள் பேராசிரியர்களின் வாழைப்பழம் நுழைவது எப்படி? கணிதம் பகுதி 1

வம்பனின் யாழ் பல்கலைக்கழக சிறப்பு ஜல் ஜில் பகுதி 1

தற்போது யாழ் பல்கலைக்கழக முன்னாள் கலைத்துறைப் பீடாதிபதி ரகுராம் அனைவரது வாயிலும் பேசுபொருளாக மாறியுள்ளார்.ஒரு மாணவியை, தனது மோகத்தை தீர்ப்பதற்கு பயன்படுத்திக் கொள்வதற்காக, அவர் அந்த மாணவியுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் சமூகவலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததே அதற்குக் காரணமாகும். ரகுராம் இந்த அளவுக்கு ”கெட்ட பயலா” என்று பலரும் சமூகவலைத்தளத்தில் பொங்கிப் பாய்கின்றார்கள்.

50 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட யாழ் பல்கலைக்கழகத்தின் செயற்பாட்டில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் போன்ற பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்களின் பாலியல் அத்துமீறல்கள் இன்று நேற்று அல்ல.. 1980ம் ஆண்டிலிருந்தே அறியப்பட்டிருந்தது. யாழ் பல்கலைக்கழகம் மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து பல்கலை்கழகத்திலும் கல்விசார் உத்தியோகத்தர்களுக்கும் மாணவிகளுக்குமடையிலான பாலியல் தொடர்புகள், அத்துமீறல்கள் ஏராளமானவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

1980ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் கைதடி சித்தமருத்துவ கல்லுாரியில் தொழிற்பட்டு வந்தது. அங்கு கற்ற முதலாம் அணி மாணவர்களுக்கு Biochemistry கற்பித்த விரிவுரையாளர் வடமராட்சியைச் சொந்த இடமாகக் கொண்ட மருத்துவ பீட முதலாம் வருட மாணவி ஒருவரை யாழ் நகரப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு கொண்டு சென்று Biochemistry எவ்வாறு செயற்படுகின்றது என செய்முறை விளக்கம் கொடுத்துள்ளார்.  அந்த மாணவி ஊடாக இன்னொரு மாணவியையும் குறித்த விடுதிக்கு வரவழைத்து செய்முறை விளக்கம் கொடுக்க முற்பட்டு அந்த மாணவி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினார். இது அந்த அணி மாணவர்கள் பலருக்கு தெரியவந்ததை அடுத்து குறித்த விரிவுரையாளருக்கு எதிராக மாணவர்கள் போர்க் கொடி துாக்கியுள்ளார்கள். அந்த நேரம் மருத்துவ பீடாதிபதியாக இருந்த பேராசிரியர் ஏ. ஏ. ஹூவர் மாணவர்களை தந்திரோபாய ரீதியாக அடக்கினார். அந்தக் கால்தில் வெளியாகிய இலங்கை தமிழ் பத்திரிகை ஒன்று குறித்த மாணவர்களின் எதிர்ப்புச் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.

1983ம் ஆண்டு அப்போதைய யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக காணப்பட்டவர் கா. கைலாசநாதக்குருக்கள். இவர் இந்துநாகரீகம் மற்றும் சமஸ்கிருதம் போன்றவற்றில் கைதேர்ந்த அறிஞர். இவர் பீடாதிபதியாக இருக்கும் போது 3ம் வருட தமிழ் சிறப்புத்துறையில் கற்றும் மாணவி ஒருவர் அதே துறையில் போதிக்கும் விரிவுரையாளர் தொடர்பாக எழுத்துமூலமான பாலியல் முறைப்பாட்டை கொடுத்திருந்தார். அந்த விரிவுரையாளர் தன்னை துஸ்பிரயோகம் செய்ததாகவும்த தான் இப்போது கர்ப்பிணியாக உள்ளதாகவும் அந்த விரிவுரையாளர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் குறித்த மாணவி விபரமாக குறிப்பிட்டிருந்தார்.

பீடாதிபதி அந்த கடிதத்தை வாசித்தார் அந்த விரிவுரையாளர் ஏற்கனவே திருமணமானவர். 3 பிள்ளைகளின் தந்தை. வயதும் 35 தாண்டிவிட்டது. முறைப்பாடு கொடுத்த மாணவியிடம் கைலாசநாதக்குருக்கள் விசாரிக்க தொடங்கினார்….

மகளே உனக்கு அவன் திருமணம் ஆனவன் என்று தெரியும்தானே? ”ஓம்”
அப்போது எப்படி அவனை உன்னுடன் பழக விட்டாய்? ”மௌனம்”

மாணவி மீது கைலாசநாதக்குருக்கள் சொல் அம்புகளால் தாக்க தொடங்கவே மாணவி அந்த இடத்தை விட்டு அழுதவாறு சென்றுவிட்டார். அடுத்த ஓரிரு நாட்களுக்குள் பல்கலைக்கழகத்தில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டு குருக்கள் கேலி செய்யப்பட்டார். வார்த்தைகளால் குதறப்பட்டார். அந்தக் காலத்தில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் புகழ் பெற்ற ”விதி” படத்தை மையப்படுத்தி குருக்கள் குதறியெறியப்பட்டார். அக் காலப்பகுதியில் உருவாகியயிருந்த விடுதலை இயக்கங்களில் ஒன்று இந்த சம்பவத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது . கைலாசநாதக்குருக்கள் யாழ் பல்கலைக்கழகத்தை விட்டு வெளிநாடு சென்றுவிட்டார். அதே சமயம் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்ட விரிவுரையாளரும் யாழ்ப்பாணத்தை விட்டு குடும்பமாக வெளியேறியதாகத் தெரியவருகின்றது.

மன்மத லீலைகள் தொடரும்.
தொடரும்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x