அனலைதீவிற்கு நேற்று வழங்கப்பட்ட பேருந்து இன்று, தற்போது பழுதடைந்து இயங்க முடியாத நிலையில் அனலைதீவு துறைமுகத்தில் நிற்கின்றது.
யாழ்.மாவட்டத்தின் ஏனைய இடங்களில் பல வருடங்களாக ஓடி பழுதடைந்த நிலையில் நின்ற பேருந்திற்கு புதிய வர்ணம் பூசிவிட்டு, கடற்படைக்கு பெருந்தொகை பணம் கொடுத்து அனலைதீவில் கொண்டு சென்று இறக்கியிருக்கின்றனர்.




