புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் பாடசாலை மாணவனுடன் படுத்திருந்த சஞ்சு! நேரில் பார்த்த கணவன் லண்டனுக்கு தப்பி ஓட்டம்!! சஞ்சுவை ருசிபார்க்க பிரான்சில் மனைவி பிள்ளைகளை விட்டு விட்டு வரும் விமல்ராஜ்!!

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றைச் சொந்த இடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவம் கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான விமல்ராஜ் தன்னுடைய சொந்த ஊரான செம்பியன்பற்றில் வசிக்கும் சஞ்சு என்னும் பெண்ணுடன் “தங்கச்சி முறை” என்று மனைவியிடம் கூறி தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவரது மனைவி அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

சஞ்சுவின் கணவர் லண்டன் சென்ற பின், சஞ்சு தனது மூன்று பிள்ளைகளுடன் செம்பியன்பற்றில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், விமல்ராசின் மனைவி தனது கணவரின் தொலைபேசியில் சஞ்சுவின் நிர்வாண வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனது கணவரிடமும் சஞ்சுவிடமும் அவர் கேட்டுள்ளார்.

அப்போது, சஞ்சு ஏற்கனவே தனது பாடசாலை காலத்தில் விமல்ராசை காதலித்ததாகவும், இனி விமல்ராசை இழக்கப் போவதில்லை என்றும், தனது கணவருக்கு விவாகரத்து வழங்கப் போவதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுபற்றி தனது கணவரிடம் கேட்டபோது, விமல்ராஜ் தான் சஞ்சுவுடன் வாழப் போவதாகவும், தனது மனைவிக்கு விவாகரத்து வழங்கப் போவதாகவும் கூறி சண்டையிட்டு, தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் விட்டு வீட்டை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

லண்டனில் வாழும் சஞ்சுவின் கணவரிடம் இதுகுறித்து விமல்ராஜின் மனைவி கேட்டபோது, அவள் ஏற்கனவே தனது பிள்ளை படிக்கும் பாடசாலையில் கற்கும் 16 வயது மாணவனுடன் அந்தரங்க உறவில் ஈட்டுபட்டு கொண்டு இருந்த போது நான் நேரில் கண்டுபிடித்த பின்னரே, அவளுடன் தொடர்பின்றி பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், விமல்ராஜ் இலங்கை செல்லவுள்ள சூழலில், தான் விமல்ராசுடன் ரீச்சா கோட்டலில் ஒன்றாக தங்கப் போவதாகவும், “உன்னால் முடிந்ததை செய்து கொள்” என்றும் சஞ்சு கூறியுள்ளார்.

இவர்களின் இந்த கள்ளக்காதல் தொடர்பால், இன்று இரு குடும்பங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.