Home புதினங்களின் சங்கமம் மானிப்பாயில் காவாலியுடன் பட்டப்பகலில் மாணவிகள் சில்மிசம்! யாழ் எங்கு செல்கின்றது!

மானிப்பாயில் காவாலியுடன் பட்டப்பகலில் மாணவிகள் சில்மிசம்! யாழ் எங்கு செல்கின்றது!

மானிப்பாயில் ஆலயம் ஒன்றிற்கு அருகில் காவாலிகள் இருவருடன் மாணவிகள் இன்று சில்மிசத்தில் ஈடுபட்டனர். பேருந்தில் வந்திறங்கிய தலைக்கு சாயம் பூசிய காவாலியும் துவிச்சக்கரவண்டியில் வந்த மாணவிகளும் ஆலயத்திற்கு அண்மையில் சில்மிசத்தில் ஈடுபட்டனர். இதேவேளை மாணவிகள் கொண்டுவந்த தொலைபேசியில் தங்களது வேறு ஆண் நண்பருடன் உரையாடலிலும் ஈடுபட்டட்டனர். இந்தக் காவாலிகளுடன் போதைப்பொருள் பரிமாற்ற தொடர்பையும் இவர்கள் பேணிவரலாம் என இவர்களை அவதானித்த மக்கள் தெரிவித்தனர்.