புதினங்களின் சங்கமம்

யாழ் திருநெல்வேலி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பி ஓடிய இந்த சிறுவனை கண்டீர்களா?

இது சமூகவலைத்தளப்பதிவாகும்…

புகைப்படத்திலுள்ள சிறுவனை 3 நாட்களாக காணவில்லை. யாழ் திருநெல்வேலி சிறுவர் காப்பகத்தில் இருந்த சிறுவன் கடந்த 3 தினங்களுக்கு முன் காப்பகத்திலிருந்து வெளியேறி விட்டான். இவரை கண்டவர்கள் 0760644672 என்கின்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

May be an image of one or more people and people smiling