புதினங்களின் சங்கமம்

யாழில் விபச்சார புறோக்கர் அருண்சித்தார்த்தின் கட்சி அலுவலகம் தீ வைத்து எரிப்பு! அவனே தீ வைத்து எரித்தானா?

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும் கட்சி அலுவலகமும் அமைந்துள்ள கட்டடத்தின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தின் வாயில் பகுதியில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றித் தீ வைத்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் காரணமாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதே வேளை அருண்சித்தார்த் பச்சைக் கள்ளன் எனவும் ஏதாவது காப்பறுதி பெறுவதற்காக அல்லது தனக்கு சிங்கள மக்களிடம் அனுதாபம் தேடுவதற்காகவும் பண உதவி பெறுவதற்காகவும் தனது அலுவலகத்தை தனது அடியாட்களைக் கொண்டே எரித்து நாடகமாடியிருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.

அண்மையில் தனக்கு முன்னாள் போராளிகள் பலர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி அவன் வெளியிட்டட ஓடியோப் பதிவுகள் கூட அவனால் திட்டமிட்டு அவனது அடியாட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது என தகவலகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

May be an image of cooker hood and water heaterNo photo description available.