புதினங்களின் சங்கமம்

ஏ9 வீதி மாங்குளம் பகுதியில் பட்டா வாகனத்தின் பின் புறம் புகுந்த மோட்டார் சைக்கிள்!! பரமேஸ்வரன் பலி!! வீடியோ

A9 வீதியின் கொக்காவில் பகுதியில் நேற்று வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பட்டாவின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
.
உயிரிழந்தவர் யாழ்/துன்னாலையை பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காடு பிள்ளையார் கோவில் முன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்துரை பரமேஸ்வரன் என்று தெரிவிக்கப்படுகிறது.
May be an image of motorcycle and scooterMay be an image of motorcycle, car and roadMay be an image of motorcycle and roadMay be an image of one or more people, people smiling, slow loris and dais