புதினங்களின் சங்கமம்

பச்சைக் குடிகாரன் மேல் சுமந்திரனுக்கு வந்த கோபத்தின் விளைவு இதோ!!

பச்சைக்குடிகாரனோ, பொம்பிளைப் பொறுக்கியோ ஊழல்வாதியோ யாராகவேனும் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்கள் தமிழரசுக்கட்சியின் சுமந்திரனுக்கு அடங்கியவர்களாக இருந்தால் அவர்களை நாடாளுமன்றத்திற்கும் அனுப்புவதற்கு சுமந்திரன் ஊக்கமளிப்பார். அவ்வாறான ஒரு காவாலி குடிகாரப் பொறுக்கியான சின்னராசா லோகேஸ்வரன் என்பவனை முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக சுமந்திரன் நியமித்திருந்தார். குறித்த குடிகாரன் தவிசாளராக நியமிக்கப்பட்ட பின்னரும் நிறைவெறியில் நடுவீதியில் படுத்திருந்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகியிருந்தது. அந்த நேரத்தில் சுமந்திரனு்ககு வராத கோபம் தற்போது வந்தது எப்படி?

இவனைப் போலவே தமிழரசுக் கட்சியில் தற்போது காணப்படும் கிளிநொச்சி பிரதேசசபை தவிசாளர் வேளமாளிகிதன் மற்றும் சுன்னாகம் பிரதேசசபை தவிசாளர் பிரகாஸ் ஆகியோர் பொறுக்கிகளாக இருந்தும் சுமந்திரனின் அடிவருடிகளாக இருப்பதாக நடித்து வருவதால் அவர்கள் தப்பியுள்ளார்கள். விரைவில் அவர்களாலும் சுமந்திரனு்ககு ஆப்பு இறுக்கப்படும்….

May be an image of ticket stub, blueprint and text that says "இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ඉලංකත් තමිල් අරයූක් කට්චි OLANKAI TAMIL ARASU KADCHI தலைமை அலுவலகம் மாட்டின் மாட்டன்விரி விதி, யாழப்பாணம் ஜலகை කාර්යාලය අංක මාර්වින් වදිය, යාපතය,‍ී ලංකාව. 26. 26.12.2025 12 2025 HEADOFFICE OFFICE HEAD No30, Martyn Road, Jaffna, Snlanka சின்னராசா லோகேஸ்வரன் 8ம் வட்டாரம் முள்ளியவளை முல்லைத்தவு திரு. லகேஸ்வரன், இன்று காலை கரைத்துறை பற்று பிரதேசசபையில் சமர்பிக்கப்பட்ட பாதீட்டிற்கு எதிராக வாக்களிக்குமாற கடந்தி 24.12.2025 அன்று நங்கள் பணிக்கப்பட்டிருந்தீர்கள். பணிப்புரைக்கு ரக்குமாறாக மாறாக மேற்சொன்ன மகு ஆதரவாக வாக்களித்து ட்சிக் கட்டுப்பாட்டை மீண்டும் ஒருமுறை மீறியதற்காக கட்சி ஒப்புரிமையிலிருந்து லிருந்து இத்தால் நீக்கப்படுசிறீர்கள், இப்படிக்கு, luffulGe ம.ஆ.சுமத்திரன் பொதுச் செயலாளர் ம.ஆ.சுமந்தரன் பொதுச் தமிழ் ல.30, மாப்படின்ஸி யாழ்ப்பாணம் கட்சி"

May be an image of ticket stub, blueprint and text that says "இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ඉලංකත් තමිල් අරයූක් කට්චි OLANKAI TAMIL ARASU KADCHI தலைமை அலுவலகம் மாட்டின் மாட்டன்விரி விதி, யாழப்பாணம் ஜலகை කාර්යාලය අංක මාර්වින් වදිය, යාපතය,‍ී ලංකාව. 26. 26.12.2025 12 2025 HEADOFFICE OFFICE HEAD No30, Martyn Road, Jaffna, Snlanka சின்னராசா லோகேஸ்வரன் 8ம் வட்டாரம் முள்ளியவளை முல்லைத்தவு திரு. லகேஸ்வரன், இன்று காலை கரைத்துறை பற்று பிரதேசசபையில் சமர்பிக்கப்பட்ட பாதீட்டிற்கு எதிராக வாக்களிக்குமாற கடந்தி 24.12.2025 அன்று நங்கள் பணிக்கப்பட்டிருந்தீர்கள். பணிப்புரைக்கு ரக்குமாறாக மாறாக மேற்சொன்ன மகு ஆதரவாக வாக்களித்து ட்சிக் கட்டுப்பாட்டை மீண்டும் ஒருமுறை மீறியதற்காக கட்சி ஒப்புரிமையிலிருந்து லிருந்து இத்தால் நீக்கப்படுசிறீர்கள், இப்படிக்கு, luffulGe ம.ஆ.சுமத்திரன் பொதுச் செயலாளர் ம.ஆ.சுமந்தரன் பொதுச் தமிழ் ல.30, மாப்படின்ஸி யாழ்ப்பாணம் கட்சி"May be an image of ticket stub, blueprint and text that says "இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ඉලංකත් තමිල් අරයූක් කට්චි OLANKAI TAMIL ARASU KADCHI தலைமை அலுவலகம் மாட்டின் மாட்டன்விரி விதி, யாழப்பாணம் ஜலகை කාර්යාලය අංක මාර්වින් වදිය, යාපතය,‍ී ලංකාව. 26. 26.12.2025 12 2025 HEADOFFICE OFFICE HEAD No30, Martyn Road, Jaffna, Snlanka சின்னராசா லோகேஸ்வரன் 8ம் வட்டாரம் முள்ளியவளை முல்லைத்தவு திரு. லகேஸ்வரன், இன்று காலை கரைத்துறை பற்று பிரதேசசபையில் சமர்பிக்கப்பட்ட பாதீட்டிற்கு எதிராக வாக்களிக்குமாற கடந்தி 24.12.2025 அன்று நங்கள் பணிக்கப்பட்டிருந்தீர்கள். பணிப்புரைக்கு ரக்குமாறாக மாறாக மேற்சொன்ன மகு ஆதரவாக வாக்களித்து ட்சிக் கட்டுப்பாட்டை மீண்டும் ஒருமுறை மீறியதற்காக கட்சி ஒப்புரிமையிலிருந்து லிருந்து இத்தால் நீக்கப்படுசிறீர்கள், இப்படிக்கு, luffulGe ம.ஆ.சுமத்திரன் பொதுச் செயலாளர் ம.ஆ.சுமந்தரன் பொதுச் தமிழ் ல.30, மாப்படின்ஸி யாழ்ப்பாணம் கட்சி"