முன் யாழ் அரச பேருந்து நிலையத்தின் காரியாலயத்தின் முன் உள்ள கவனிக்கப்படாத வடிகால் அமைப்புத் திட்டத்தினால் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இளம் பெண் ஒருவர் விழுந்து கடும் காயங்களுக்கு உள்ளானார். இதுசார்ந்த அதிகாரிகள் இதுகுறித்து கவனம் எடுக்க வேண்டியது அவசியமாகின்றது…













