Home புதினங்களின் சங்கமம் கொழும்பு விபத்தில் இளம் பொறியியல் பீட மாணவி துவானி பலி!

கொழும்பு விபத்தில் இளம் பொறியியல் பீட மாணவி துவானி பலி!

கொழும்பு – நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரிக் கடவையில் இடம்பெற்ற  விபத்தில், இளம் பொறியியல் பீட மாணவி சக்குனி துவானி  பலியாகியுள்ளார். பல்லேவெல, ஹுங்கமுவ பகுதியைச் சேர்ந்த இவர், தனது பட்டப்படிப்பை நிறைவு செய்து, எதிர்காலக் கனவுகளை நனவாக்கும் தருவாயில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments