பூநகரியில் இராணுவ புலனாய்வு தகவலின் அடிப்படையில் கூலர் வாகனத்தில் கஞ்சாவுடன் பிடிபட்ட 2 காவாலிகள்!!
இராணுவ புலனாய்வு தகவலின் அடிப்படையில் 55 கிலோ கேரள கஞ்சா விசேட அதிரடிப்படையினர் கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியிலிருந்து ஏ 35 வீதியூடாக கூழர் வாகனதுடாக யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்லப்பட்ட சுமார் 50 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒரு கூலர் ரக வாகனத்துடன் 2 பேர் கைது செய்யப்பட்டு பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.


