யாழில் நைஜீரியா காப்பிலி இளைஞன் கைது!! கலியாணம் கட்டாத யாழ் 90 கிட்ஸ் காட்டிக் கொடுத்தார்களா?
நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியில் வைத்து குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் இளைஞன் இலங்கையில் தங்கி நிற்பதற்கான விசா காலம் நிறைவடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் , இளைஞன் தென்னிலங்கை யுவதி ஒருவரை திருமணம் செய்து தென்னிலங்கையில் வாழ்ந்து வருவதாகவும் , மன்னாருக்கு தனிப்பட்ட தேவைக்காக சென்று , அங்கிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் பொலிசாரிடம் இளைஞன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் கனடாவில் யாழ்ப்பாண யுவதி காப்பிலி இளைஞனை கலியாணம் கட்டிய கடுப்பில் யாழ்ப்பாணம் வந்த காப்பிலி இளைஞன் இங்குள்ள யாராவது யுவதியை கிளப்பிக் கொண்டு போய்விடுவான் என்ற அச்சத்தில் இங்குள்ள இளசுகள் பொலிசாருக்கு போலித்தகவல்களை வழங்கியிருக்காலம் என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

