சினிமாபுதினங்களின் சங்கமம் சற்று முன் பிரபல மூத்த தமிழ் நடிகை மரணம்..! July 14, 2025 newtamils1 பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் இன்று காலமானார்.சிவாஜி கணேசன் ,எம்.ஜி.ஆர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாக பேசப்பட்டு வந்தவர் ஆவார்.