புதினங்களின் சங்கமம் பிள்ளையானின் மட்டக்களப்பு அலுவலகத்தை தோண்டத் தோண்ட ஏராளமான ஆயுதங்கள்.!! வீடியோ May 31, 2025 newtamils1 பிள்ளையானின் மட்டக்களப்பில் உள்ள அரசியல் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் நிலத்தடியில் இருந்து பல துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன..