புதினங்களின் சங்கமம்

பொலிஸ்காரர்களே… இவனைத் துாக்கி ஜெயிலில் போடுங்க!! வீடியோ

பேஸ்புக்கில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

இவருக்கு குடியிருக்க காணி இல்லையாம்… ஜனாதிபதியிடம் கேட்பதற்காக நடைப்பயணம் செய்கின்றாராம்… சரி பாவம்… காணி, வீடு இல்லைத்தானே என்று நினைத்தால் இவன் என்ன கேட்கிறான் பாருங்கள்… றோட்டுக் கரையில் காணி வேணுமாம்… அதோட பஸ் நிலைத்துக்கு பக்கத்தில இருக்க வேணுமாம்…..

உண்மையைச் சொன்னால் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் நான் கூட 9 அடி அகலமான ஒரு ஒழுங்கைக்குள்ளதான் இருக்கிறன்….அதுவும் மணல் ஒழுங்கை… பிரதேசசபையிடம் போய் வீதியைப் போட்டுத் தாருங்கள் என கேட்டால் 10 அடி அகலமான வீதிகள் திருத்துவதற்குத்தான் சட்டம் இருக்கின்றது என சொல்கின்றார்கள். அப்போ ஜனாதிபதியிடம் நீதி கேட்டு நாங்களும் நடக்க வேண்டுமா?

சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளே…. முதலில் பாடாலைக்கு போகின்ற இரு பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையை குழப்பி தங்களுடன் நடக்க விட்டு கொடுமை செய்வதற்கு சிறுவர் துஸ்பிரயோகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இவனைப் பதிவு செய்து சிறைக்குள் தள்ளுகின்ற வேலையைப் பாருங்கள்…

பொலிஸ் ஐயாமாரே…

இவன் எமது பார்வையில் பச்சைக் கள்ளன் போல் உள்ளான்… இவனது அனைத்து வரலாறுகளையும் ஆராய்நது பார்த்து இவனுக்கு நடவடிக்கை எடுங்கள் …