புதினங்களின் சங்கமம்

யாழில் ஊடகவியலாளருக்கு தமது பின் உறுப்பைக் காட்டிய பொலிசார்!! வீடியோ

வட்டுக்கோட்டை பொலிஸாரின் அராஜகம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.