இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சியின் நிர்வாகச் செயலாளருமான குலநாயகம் அவர்களின் மகள் சட்டத்தரணி சுமங்கலா அன்று 26.03.2025 இரவு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.