புதினங்களின் சங்கமம் யாழ் மாநகரசபை ஆணையாளராக கிருஷ்னேந்திரன்!! February 9, 2024 newtamils1 யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக ச.கிருஸ்னேந்திரன் இன்று காலை பதவியேற்றார். இதேவேளை இதுவரை காலமும் ஆணையாளராகக் கடமையாற்றிய ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயளாளராக இன்று கடமையை பொறுப்பேற்றார்