Home புதினங்களின் சங்கமம் அம்பாறையில் ஓ.எல் எழுதிய விமிர்சன் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

அம்பாறையில் ஓ.எல் எழுதிய விமிர்சன் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

திருக்கோவில் 4ஆம் பிரிவை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் விபரீத முடிவில் மரணம்.
அம்பாறை மாவட்ட திருக்கோவில் பொலிஸ்பிரிவிலுள்ள 4 பிரிவில் வீட்டில் 17 வயதுடைய மாணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் (21) மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது..
திருக்கோவில் 4 பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய வினாயகமூர்த்தி விமிர்சன்
இம்முறை தரம் 11 க.பொ.த (சா.த) பரீட்சை எழுதிய மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருக்கோவில் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.