புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளே உங்கள் தலையில் மிளகாய் அரைக்கும் கும்பல்!! ஏமாற வேண்டாம்!! (Photos)

யாழ்பாணதில் இயங்கி வரும் IVA Nursing School என்னும் தனியார் கம்பனி தற்போது TVEC அங்கிகாரம் அற்ற நிறுவனம் ஆகும்.
குறிப்பாக IVA Nursing School வவுனியாவில் இயங்கும் போது அதற்கு 2020 ல் இருந்த TVEC Approval 2020 ம் ஆண்டுடன் காலாவதி ஆகி விட்டது.
குறிப்பாக தற்போது யாழ்ப்பாணத்தில் இயங்கும் IVA Nursing School ற்கு இது வரை TVEC Approval வழங்கவே இல்லை. எனினும் TVEC Approval உள்ளது எனக் கூறி Nursing Course செய்து இளைஞர் இன்று வரை ஏமாற்றி வருகின்றனர்.
எனினும் பணம் பெறும் ஒரே நோக்கதில் TVEC அங்கிகாரம் உள்ளது என கூறி Nursing கற்கை நெறிக்கு தற்போது தீவிர மாணவர்கள் உள்வாங்குகின்றனர். அடுத்து மாதம் தமது அடுத்த புதிய கற்கைநெறி ஆரம்பமாக உள்ளதாக கூறி கற்கைநெறி பதிவு கட்டணம் 6500/- என்றும் மாத மாதம் 4000/- என்றும் பயிற்சி முடிவில் அரச/ தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று கொடுப்பதாகவும் கூறி மோசடி நடைபெறுகின்றது.
குறித்த விடயம் தொடர்பாக IVA நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது தடுமாறி தடுமாறி தமக்கு TVEC அனுமதி உள்ளதாக கூறினார்கள். தொடர்ந்து TVEC தலைமையகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களுக்கு TVEC Approval இல்லை என்றும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி உள்ளார்கள்.
வடக்கில் Health & Social Work எனும் Category இல் TVEC Approval உடைய நிறுவனங்கள் மற்றும் அனுமதி Expire ஆகி அல்லது முறைகேடுகள் காரணமாக அனுமதி இரத்து செய்யபட்ட நிறுவனங்கள் ஆகியவற்றின் விபரங்களையும் கீழே இணைத்து உள்ளோம்.
எனவே யாரும் இனியும் ஏமாற வேண்டாம்.
Verified information
நன்றி
த. கிருஷ்ணா
20.04.2023

No photo description available.No photo description available.

May be an image of text that says "PUSYLERTNASTO PV 114302 IVA NURSING SCHOOL Certificate of Competence This is certify that Mr Miss PIRASKANTHAN SHALA Successfully Completed One Year Nursing Course From 23-02-2022 Το *--- ---------------....* ector Director Training (Course contents Over Leaf)"May be an image of hospital and text that says "COURSE CONTENTS Subjects History Nursing Fundamentals Nursing (refer Anatomy Physiology Physiology procedure book) Clinical Experience Nutrition Ethics Pharmacology Microbiology Antenatal Postnatal care FirstAid English Cleaning unit ward Admissio patient Maintain Personal hygiene the patient ambulation ot cold Collect specimens Care unconscious patient Patient convulsion (Fits) This is PIRASKANTHAN certify, Mr/Miss: has achieved satisfactory competence at the course end evaluatio REGISTERED NO. A/025/0886 CERTIFICATE JA/005/1428 Program Coordinator/ Registrar 23-03-2023 Date IVA NURSING SCHOOL #28, Road, Batticaloa.Tel 71 8722 352, +94 65 222 9666 Hotline +9471 40000/ +94 710 770770 Web: E-mail: nadheer1976@yahoo.com"