புதினங்களின் சங்கமம்

யாழ் சைவக் குருக்கள் நகைக்கடையில் களவெடுத்த காட்சிகள்!! இந்த என்பீல்ட் மோட்டுச் சயிக்கிளும் அதில்தான் வாங்கியதா? (வீடியோ)

யாழ் கஸ்துாரியார் வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் அச்சுவேலியைச் சேர்ந்த சைவக்குருக்கள் களவெடுக்கும் CCTV காட்சிகளை நாம் இங்கு வெளியிட்டுள்ளோம். குறித்த குருக்கள் அதிக விலையுள்ள என்பீல்ட் மோட்டார் சைக்கிளில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளோம். யாழ்ப்பாணத்தில் இவ்வாறான மோட்டுச்சயிக்கிள்கள் மற்றும் வாகனங்களில் திரிபவர்களில் பலர் களவு போதைப் பொருள் வியாபாரிகளாகவே உள்ளார்கள். எந்தவித வேலையும் இல்லாது இவ்வாறான மோட்டுச்சயிக்கிள்களில் திரியும் இளைஞர்களை பின் தொடர்ந்தால் பல களவுகளை முறியடித்து அவர்களை ஜெயிலுக்குள் தள்ளலாம்.